அழகு
அதிகாலை வானம்;
இரவின் விண்மீன்
காலை சூரியன்;
சந்த்யாகால நிலவு
மழையுடன் கூடிய வானவில்;
பனித்துளியுடன் காணும் புல்தரை
மலர்கள் நிறைந்த சோலை;
பாசி படர்ந்த பாறை
இளமையின் வேகம்;
முதுமையின் அமைதி
குழந்தையின் சிரிப்பு;
அதை காணும் பெற்றோரின் முகம்
தமிழின் பண்;
அதை ரசிக்கும் மண்ணினம்
அன்றும், இன்றும், என்றும் அழகு.
இரவின் விண்மீன்
காலை சூரியன்;
சந்த்யாகால நிலவு
மழையுடன் கூடிய வானவில்;
பனித்துளியுடன் காணும் புல்தரை
மலர்கள் நிறைந்த சோலை;
பாசி படர்ந்த பாறை
இளமையின் வேகம்;
முதுமையின் அமைதி
குழந்தையின் சிரிப்பு;
அதை காணும் பெற்றோரின் முகம்
தமிழின் பண்;
அதை ரசிக்கும் மண்ணினம்
அன்றும், இன்றும், என்றும் அழகு.
Comments