Minnalai Naan

மத்தாப்பு சிரிப்பு;
சிணுங்கும் சைக்கிள் மணி ஓசை;

திரும்பி பார்த்தேன் ஒரு முறை;
மின்னல் வேகத்தில் என்னை தாண்டியது...

பளிச்சென்ற பல் வரிசை;
துரு துரு கண்கள்;
ரெட்டை பின்னலின் ரிப்பன்;
மடித்து இட்ட துப்பட்டா;

மீண்டும் திரும்பி பார்த்தேன்;
இம்முறை எனது ரெட்டை பின்னல் காலங்களை....

அழகிய மின்னலாய்  என் மனதில்;
அன்றைய நான் தோன்றி மறைந்தேன்!

Comments

Popular posts from this blog

How are you placed today?

Sargam - A 1992 Movie Review

Make a difference......