முடியாது எனினும் முயல்க

ஏழ்மையிலும் நேர்மை
கோபத்திலும் பொறுமை
தோல்வியிலும் விடாமுயற்சி
நம்பிக்கையின்மையிலும் தைரியம்
தரித்திரத்திலும் பரோபகாரம்

என் பாட்டியிடம் இருந்து படித்த நினைவு. இன்றைய கால கட்டத்தில் நாம் மிக வேகமாக சொல்லும் ஒரு வார்த்தை 'முடியாது'. இந்த வரிகள் சொல்லும் ஒரே உண்மை : உன்னால் முடிந்த வரை ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்து. முக்கியமான விஷயங்கள் : நேர்மை, பொறுமை,விடாமுயற்சி,தைரியம், மற்றும் பரோபகாரம் என்பன. இவை எல்லாவற்றிற்கும் முடியாது என்று மொத்தமாய் ஒரு வார்த்தையில் கூறி முடிக்க கூடாது. இதுவே கருத்து.

Comments

Popular posts from this blog

Chanakya and Me

Sargam - A 1992 Movie Review

No time syndrome