Nature - naturally superior!!!!!!
அழகிய மலைச்சாரல்
தூய வெள்ளை அருவி
பச்சை பசேலென்ற நெல் வயல்
இலவம் பஞ்சு போன்ற மேகம்
நீல நிற அடி வானம்
மெல்லிய மழை நீர் துளிகள்
சில்லென்ற மென் காற்று
இவை எல்லாவற்றையும் கண்களாலும் மனதாலும் படம் பிடிக்கின்ற கணங்கள் மிக அருமையான அனுபவம்.
நேற்று முன்தினம் சுற்றுலா சென்று இருந்தோம். வழியில் கண்ட காட்சிகளை தான் சுருக்கமாக கூற எத்தனித்தேன். சுருங்க சொன்னாலும் நிறைந்த மனதுடன் மீண்டும் என் அலுவலக எழுத்து வேலையை தொடருகிறேன்.
இயற்க்கை நான் நினைத்ததை விட பெரிய படைப்பு என்றும் மனித படைப்புகள் எல்லாம் சர்வ சாதாரணமானவை என்றும் தோன்றுகிறது, இன்று.
Comments
Oru Kavipuyalidam irundhu enadhu indha kavidhaikku paaraaatu vandhadhu mikka magizhchi :)
Nandri,
Deepa